சுத்தசன்மார்க்கத்தின் முதல் சாதனமாகிய
ஜீவகாருண்ய ஒழுக்கம்
முதற் பிரிவு
ஜீவகாருணிய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடையவேண்டும்.

அந்த ஆன்மலாபம் எது? என்று அறியவேண்டில் : எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லா சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையும், தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால், தோன்றி விளங்க, விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய, கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று, எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற, ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபம் என்று உண்மையாக அறியவேண்டும்.
இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடையக்கூடும் என்று அறியவேண்டில்: கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்று அறியவேண்டும்.
கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும் என்று அறியவேண்டில்: சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது, வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல்வேண்டும்.
Jeevakarunya Ozhukkam - Soul Compassionate Discipline
Salutation to all
Arutperunjothi Arutperunjothi Thanipperungkarunai Arutperunjothi
Thiruchittrambalam
Soul Compassionate Discipline is the first practice to the Suththa Sanmaarkkam (Pure and true Spiritual Path)
First Part
Soul Compassionate Discipline is alone the worship of god
Those who got human birth in this world must know and obtain the Soul benefit attainable in this birth within the time
To understand, which that Soul Benefit is :
All the Universes All the Worlds All the things All the living Beings All the disciplines and all the uses by his power of Grace which is God's Absolute Natural Manifestation has made all these manifest, exist and enlighten. By obtaining the Absolute Natural Bliss of God who is in the form of Natural Truth. We can live without any obstacles at all times, at all places, by any means and by any measures This Unparalleled Great Life is called the soul benefit which could be attained only in this human birth. We should know this with certitude.

To know, by which, to attain that great life where one lives without any obstacle obtaining the Natural Bliss:
It should be known that it can be attained only by the grace which is God's Natural Manifestation.
To know,by which, to obtain Grace which is God's Natural Manifestation.
It should be known that God's Grace could be obtained through Soul Compassionate Discipline. It is certain that even a little cannot be obtained by any other means.

No comments:
Post a Comment